தயிர் சாதத்திற்கு சூப்பரான பூண்டு ஊறுகாய்

Loading… தேவையான பொருட்கள்: பூண்டு – 1 கப் எலுமிச்சை சாறு – 1/2 கப் சீரகம் – 1 1/2 டேபிள் ஸ்பூன் வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன் மல்லி – 2 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு மிளகாய் தூள் – 4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் – 1/4 கப் செய்முறை : பூண்டை தோல் உரித்து தனியாக வைக்கவும். சீரகம், … Continue reading தயிர் சாதத்திற்கு சூப்பரான பூண்டு ஊறுகாய்